சனி, 22 செப்டம்பர், 2012

24-09-2012 முதல் 28-09-12 வரை

காளை கொஞ்சம் ஓய்வெடுக்க நினைக்கிறது . கரடி அருகே வர பயப்படுகிறது 


 சந்தை மேலே மேலே என ஏறி சொன்றது சென்றவாரம் .அந்த காளை சற்றே இளைப்பாறும் இந்த வாரம் . (குறையும் என்ற அர்த்தம் இல்லை

.ஆனால் பழைய வேகம் இந்த வாரம் இருக்காது ). சென்ற வார கணிப்பு அப்படியே அனைத்திலும் பலித்தது பாபா அருளால் .
சென்ற வாரம் 5721 என்று கொடுத்த இலக்கு வரை மட்டும் சென்ற நிப்டி இந்த வாரம் அதன் அடுத்த இலக்கான 5780,5812 நோக்கி செல்ல

முயற்சிக்கும் ஆனால் கரடி நபர்கள் விற்க ஆயத்தம் ஆவார்கள் அதனால் போக்கானது 5652 5612 5588 5463 மிக்ககீழே 5306 வரை

செல்லலாம்.. ஆனால் கீழ் நோக்கி செல்ல வரும் வாரம் பாய்ய்பு குறைவே..

வங்கி, லியாட்டி மற்றும் மிட் கேப் பங்குகள் தொடந்து ஏறுமுகம்
ஜ.டி பங்கு மட்டும் சரிவிஅ சந்திக்க கூடும் (நிப்டி குறியீட்டை கீழ் இறக்கப்போகும் ஒரே சக்தி )
தங்கம்&வெள்ளி : இறங்கு முகம் ( பிசிக்கல் மார்கெட்டில் வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருந்து வாங்கலாம் )
பேஸ் மெட்டகள் : நிக்கல் நீங்கலாக மற்றவை இறங்குமுகம் . (நிக்கல் விலை நிற்பதால் தங்கம் அதிகமாக குறைய வாய்பில்லை )
எணர்ஜி : க்ரூடு மற்றும் நே.கேஸ் இறங்கு முகமே..

ரூபாய் : யூரோ,யென்,பவுண்ட்க்கு எதிராக பலமடையும்.. டாலகுக்கு எதிராக கொஞ்சம் பலவீணம் அடையும்

இந்த வாரம் கமாட்ட்டி சந்தை தின வணிகம் மற்றும் ஸாட் செல்ல ஏதுவாக இருக்கும் பங்கு சந்தை உங்கKள் பழைய பங்குகளாஇ விற்றமட்டும்
ஏற்றதாக இருக்கும

பரிந்துரைக்கும் பங்குகள் ELECON-EQ
GMDCLTD-EQ
TALWALKARS-EQ
அசேக் லைணட் , இந்தியா சிமெண்ட் , PTC ,NEHAINT