செவ்வாய், 24 ஜூலை, 2012

பங்கு சந்தையும் , பரிதாப முகங்களும்

பங்கு சந்தை ஆரம்ப காலம் தொட்டே பல ஆருடங்களையும் பல சோதனைகளையும் தான் வந்து இருக்கிறது.
வீழ்ந்தவர்கள் மற்றும் மாய்ந்தவர்கள் பற்பலர் . ஆனாலும் அந்த போதை இன்னும் தீர்ந்த பாடில்லை.
பங்கு சந்தை மற்றும் ஆன் லைன் வணிகம் பல முகங்களை வெளிப்பார்வையில் கொண்டு இருந்தாலும் அது சாதாரண வியபாரமே .
சந்தைக்கு இரண்டு முகம் மட்டுமே ஒன்று ஏறு முகம் மற்றொன்று இறங்கு முகம் .
இனி சந்தை போக்கை அலசுவோம்.