சனி, 22 டிசம்பர், 2012

24 -12- 12 முதல் 28-12-12 வரை

கொஞ்ச நேரம் ஓய்வு தேவைப்படுகிறது காளைக்கு

நிப்டி 5712 யை நோக்கி ஸ்டாப் லாஸ் : 6004 ,
( 5830 5862 5897 5929 5963 5995 6026 )


பேங்க் நிப்டி 12000 தை நோக்கி


ஐ.டி நிப்டி : 6050 நோக்கி

மிட் கேப்ஸ் : 8021 நோக்கி

ரியாலிட்டி 262 யை நோக்கி


வாங்க பரிதுரைக்கும் பங்குகள் : (சாட் டேம் டெலிவரி)


IL&FSENGG-EQ
TIDEWATER-EQ
SICAGEN-EQ
REFEX-BE
PFC-F3
OPTOCIRCUI-F2
OPTOCIRCUI-F1
LLOYDELENG-EQ
LGBFORGE-EQ
IOB-F3
TINPLATE-EQ
HONAUT-EQ
GTNIND-EQ
GALLISPAT-EQ
EUROTEXIND-EQ
EMAMIINFRA-EQ
BROADCAST-EQ
CLASSIC-BE
CUB-EQ

தங்கம் & வெள்ளியில் ஒரு சின்ன முன்னேற்றம் காணப்படும் (கரண்சி

மதிப்பு காரணமாக அதிகமாக ஊசல் ஆடும்)

காப்பர் : 421 மற்றும் 412 யை நோக்கி
நிக்கல் : 937 மற்றும் 917 நோக்கி

lead : அதிக மாற்றம் இருக்காது .. கொஞ்சம் குறையலாம்
க்ரூடு : (கரண்சி மதிப்பு காரணமாக அதிகமாக ஊசல் ஆடும்) மேலே

செல்லும்
நே.கேஸ் : 196 , 203 நோக்கி


அடுத்த அப்டேட் அடுத்தவாரம் செய்யப்படாது ...ஜனவரி 5 ம் தேதிக்கு மேல் தான்

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

17-12-12 to 21-12-12

புலி வருது புலி வருது என சொல்லி சொல்லியே சந்தை மெல்ல மெல்ல மேலே கடக்கிறது.
சின்ன சின்ன பங்குகள் விலை ஏறுவதையும் அடிப்படை
வலு இல்லாத பெரிய பங்குகள் விலை குறைந்ததையும் இந்த வார சந்தை காட்டிக்கொடுக்கிறது .
வரும் வாரமும் அதே பீதியுடன் தான் தொடர்கிறது . நிப்டி 5828 என்ற இலக்கை பைவோட்டாக கொண்டே இருக்கிறது. இந்த வாரம் சுமார்
5685 வரை சந்தை கிழே வரக்கூடும் மேலே செல்ல எத்தனித்தால் 6102 வரை செல்லலாம் (ஆனால் வாய்ப்பு குறைவே )
பேங்க் நிப்டி தொடந்து மேலே ஏறும்
ஜ.டி கொஞ்சம் கிழே செல்லும்
மற்றபடி அனைத்திலும் அர்வமற்ற நிலையே நீடிக்கும்
..தங்கம் வெள்ளி : இறங்குமுகம் (இந்த வாரம் மட்டும் ரூபாய் பலவீனமாகும் அதனால் கொஞ்சம் ஏறுவது போல் தோன்றும்)

பேஸ்மெட்டல்கள் : ஏறுமுகம் (சாட் சென்றவர்கள் கவர் செய்து கொள்ளவும்)


க்ரூடு: இறங்கு முகம் ,
நே.கேஸ்: இறங்குமுகம்

சனி, 20 அக்டோபர், 2012

22-10-12 முதல் 26-10-12 வரை

கரடிக்கு நாக்-அவுட்

 

கடும் யுத்தம் இந்த வார மத்தியில் முடிவுக்கு வரக்கூடும். அனேகமாக காளை வெற்றி கொள்ளும்.
 
சராசரியாக சாட் சென்னவர்களும் லாங் போனவர்களும் இருக்கிறார்கள், வரும் வாரம் 3 தினம் மட்டுமே சந்தை.
கடைசி வியாழன் அல்லது வெள்ளி முதல் சந்தை மேல் நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் என கணிக்கிறேன்
ஒரு வேளை சந்தை கடும் சரிவை சந்தித்தால் (5461 என்ற நிலை) கொஞ்ச காலம் காத்து இருப்பது நலம்
இந்த வார நிலைப்பாடு
5612 5652 5688 5692 5729 5758 5787 வரை மட்டுமே (சந்தை வார முடிவில் 5787 க்கும் மேல் எனில் காளையின் பிடியில் வலுவாக சிக்கிகொண்டாக அர்த்தம் ..யாரும் சாட் செல்ல வேண்டாம்)
பேங்க் நிப்டி :பக்க வாட்டில்இறங்கு முகம்
ஜ.டி : ஏறுமுகம்

தங்கம் & வெள்ளி : பக்கவாட்டில் ஏறுமுகம்
நிக்கல்& காப்பர் : பக்கவாட்டில் இறங்குமுகம்
காரியம்&துத்தம் : பக்கவாட்டில் ஏறுமுகம்
நே.கேஸ்: பக்கவாட்டில் ஏறுமுகம் // க்ருடு : ஏறுமுகம்
ரூபாய் : யூரோ மற்றும் டாலருக்கு எதிராக பலவீணம் ஆகும் (மதிப்பு குறையும்)


 

 

சனி, 13 அக்டோபர், 2012

15-10-12 முதல் 19-10-12 வரை

காளைக்கும் கரடிக்கும் கடும் யுத்தம் பேயாட்டம் ஆடிப்பார்த்தும் காளையால் மேலே செல்ல முடியவில்லை. ஆனால் காளை இன்னும் சோர்ந்துவிடவும் இல்லை. கரடியும் பின் வாங்க வில்லை
வரும் வாரம் சுவாரஸ்யம் மிக்கதாகும் மற்றும் ஆவல் தூண்டும் படியும் இருக்கும் .
ஜடி துறை பங்குகள் ஏற்றம் காண கூடும் 6315 நோக்கி(5950-6615 )
வங்கி பங்குகள் விழ கூடும் (10700- 11890) அதிக ஏற்ற இறக்கம் இருக்க கூடும்
இந்த இரண்டும் இந்த வாரம் அதிகபட்ச தலைகீழ் மாறிகளாக இருப்பதால் நிப்டி அதிக மாற்றம் காணாது
வார இறுதியில் அரசியல்/ வங்கி சார் செய்திகள் ஏதுனும் இருந்தால் மட்டுமே அதிக மாற்றம் இருக்கும்
நிப்டி : 5648 யை நோக்கி (5641-5781 )
5171 5652 5697 5710 574 5782


தங்கம் பெரிய மாற்றம் இருக்காது 30896-31639 (இந்திய பங்கு சந்தை சரிவை சந்தித்தால் ஏற்றம் காணலாம் )
வெள்ளி அதிக மாற்றம் இருக்காது 60956-63134 (59500 கும் கீழ் குறைந்தால் பிசிக்கலாக வாங்கலாம்)
க்ரூடு : ஏற்றம் (4747-4975)
நே.கேஸ் : சின்ன சறுக்கல் நேரும் (182-194)
நிக்கல் : சின்ன ஏற்றம் (912-957)
காப்பர் : சின்ன ஏற்றம் 433-445
துத்தம் மற்றும் காரியம் : இறக்கம்

சனி, 6 அக்டோபர், 2012

8-10-12 முதல் 12-10-12 வரை


போதையில் ஆடும் குறீயீட்டு எண்


என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என ஏதும் புரியாத இடத்தில் நிப்டி இருக்கிறது. இறங்க ஆசைப்பட ஆரம்பித்து விட்டாலும் புதிய முதலீட்டாளர்கல் வருகையால்
தன் நிலையில் இருந்து இறங்குவம் முடியவில்லை . ரூபாயின் பலம் , தங்கத்தின் டாலர் மதிப்பு, விரைவில் வர இருக்கும் அமெரிக்க தேர்தல் என
குழப்பத்தில் இருக்கிறது நிப்டி .

சென்ற வாரம் சொன்னது போல் இந்த வாரமுமும் ஒரு போயாட்டம் ஆடப்போகிறது நிப்டி .
5400 5510 5727 5789 5805 5841 5897

ஜடி இண்டஸ் : 6130 நோக்கி
பேங்க் இண்டக்ஸ்: 11026 யை நோக்கி
மிட் கேப் : 7880 நோக்கி

தங்கம் : 30495 - 31108 ( இறக்கம் )
வெள்ளி : 61100-63400 ( இறக்கம்)
N.G : 166.7 187.3 (சின்ன ஏற்றம்)
க்ரூடு : 4560-4812 (ஏற்றம்)
நிக்கல் : 934 - 985 (பக்கவாட்டில் இறங்கு முகம்)
காப்பர்: 430 440 (பக்கவாட்டில்)

ரூபாய் : பலவீணம் அடைய வாய்ப்பு இருக்கும் .

சனி, 29 செப்டம்பர், 2012

1-9-12 முதல் 5-9-12 வரைஉச்சத்தின் விளிம்பிள் பங்கு சந்தை குறீயீட்டி எண் :


மேலே என ஏறி மூச்சி இறைக்க நிற்கிறது காளை. இப்போது கொஞ்சம் கூடுதல் தெம்புடன் கரடி எட்டிப்பார்கிறது என்பது இந்த வாரக்கடைசி அல்லது வார நடுவில் கரடி ஆட்டம் ஆரம்பிக்கும் போல் இருக்கிறது . ( 2 வாரங்களுக்கு முன்பு சொன்னது போல் நீண்ட முதலீட்டிக்கு மேல் நோக்கி தான் என்றாலும் ) இன்னும் இரண்டு வாரம் சந்தை கரடு முரடாக ஆடப்போகிறது. ஏற்றம் இறக்கம் என ஜோராக இருக்கப்போகிறது.
சந்தையின் அதிக பட்ச போக்கு 5841 வரை சொல்லக்கூடும் .சொன்ற வாரம் சொன்னது போல் இந்த வாரம் தலை கீழாகாக சந்தை இருக்கும்
ஜ,டி பங்குகள் மேல் நோக்கி செல்லும் மற்ற குறியீடுகள் கீழ் நோக்கி இழுக்கப்பார்க்கும் .
5471 5532 5602 5639 5654 5567 5704 5730 5769 5812 5841 என்ற அடி சந்தை இருக்கும் .

தங்கம் வெள்ளி இரண்டும் கொஞ்சம் ஏற்றம் காணலாம் (டெக்னிகல் படி எந்த நேரமுக் கிழே விழக்கூடும்)
பேஸ் மெட்டல்கள் அனைத்தும் இறங்கு முகம் (காப்பர் மட்டும் கொஞ்சம் மெலே எழும்ப கூடும் )
நேச்சுரல் கேஸ் : ஏறுமுகம் (சாட் போவதை தவிற்கவும்)
க்ருடு : இருதலைக்கொள்ளியாக இருந்தாலும் ஏற தான் வாய்ப்பு அதிகம்
ருபாய் : யூரோ யென் புவுண்டு மற்றும் டாலர் அனைத்துலும் பலப்படும் (ஆனால் வார மத்தியில் நிலைமை மாறி அதன் போக்கை மாற்ரிகொள்ளவும் வாய்ப்பு உண்டு . (அதானால் தங்கம் அபிரிதமாக விலை ஏற்றம் காணலாம் .அதனால் சாட் செல்பவர்கள் அவசியம் ஸ்டாப் லாஸ் போடவும் )

சனி, 22 செப்டம்பர், 2012

24-09-2012 முதல் 28-09-12 வரை

காளை கொஞ்சம் ஓய்வெடுக்க நினைக்கிறது . கரடி அருகே வர பயப்படுகிறது 


 சந்தை மேலே மேலே என ஏறி சொன்றது சென்றவாரம் .அந்த காளை சற்றே இளைப்பாறும் இந்த வாரம் . (குறையும் என்ற அர்த்தம் இல்லை

.ஆனால் பழைய வேகம் இந்த வாரம் இருக்காது ). சென்ற வார கணிப்பு அப்படியே அனைத்திலும் பலித்தது பாபா அருளால் .
சென்ற வாரம் 5721 என்று கொடுத்த இலக்கு வரை மட்டும் சென்ற நிப்டி இந்த வாரம் அதன் அடுத்த இலக்கான 5780,5812 நோக்கி செல்ல

முயற்சிக்கும் ஆனால் கரடி நபர்கள் விற்க ஆயத்தம் ஆவார்கள் அதனால் போக்கானது 5652 5612 5588 5463 மிக்ககீழே 5306 வரை

செல்லலாம்.. ஆனால் கீழ் நோக்கி செல்ல வரும் வாரம் பாய்ய்பு குறைவே..

வங்கி, லியாட்டி மற்றும் மிட் கேப் பங்குகள் தொடந்து ஏறுமுகம்
ஜ.டி பங்கு மட்டும் சரிவிஅ சந்திக்க கூடும் (நிப்டி குறியீட்டை கீழ் இறக்கப்போகும் ஒரே சக்தி )
தங்கம்&வெள்ளி : இறங்கு முகம் ( பிசிக்கல் மார்கெட்டில் வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருந்து வாங்கலாம் )
பேஸ் மெட்டகள் : நிக்கல் நீங்கலாக மற்றவை இறங்குமுகம் . (நிக்கல் விலை நிற்பதால் தங்கம் அதிகமாக குறைய வாய்பில்லை )
எணர்ஜி : க்ரூடு மற்றும் நே.கேஸ் இறங்கு முகமே..

ரூபாய் : யூரோ,யென்,பவுண்ட்க்கு எதிராக பலமடையும்.. டாலகுக்கு எதிராக கொஞ்சம் பலவீணம் அடையும்

இந்த வாரம் கமாட்ட்டி சந்தை தின வணிகம் மற்றும் ஸாட் செல்ல ஏதுவாக இருக்கும் பங்கு சந்தை உங்கKள் பழைய பங்குகளாஇ விற்றமட்டும்
ஏற்றதாக இருக்கும

பரிந்துரைக்கும் பங்குகள் ELECON-EQ
GMDCLTD-EQ
TALWALKARS-EQ
அசேக் லைணட் , இந்தியா சிமெண்ட் , PTC ,NEHAINT