சனி, 15 செப்டம்பர், 2012

17-09-12 முதல் 21-09-12 வரை

கோபம் கொண்ட காளை பிடியில் சந்தை 


 சந்தையின் போக்கு உலக நிகழ்வுகளுடன்  ஒன்றிப்போக ஆரம்பித்துள்ளது . இது  ஆரோக்கயிமான போக்கு தான் என்றாலும் இந்த அபிரித ஏற்றம் மாயை போல்    இருக்கிறது 
இன்னும் 15 நாட்கள் வவாரை இந்த  எழுச்சி இருக்கும்   (மிக அதிக பட்சமாக 5850 வரை )
சந்தை போக்கு 5373, 5431,5448,5461 ,5584 , 5658, 5721, 5780,5812 

ஜ,டி . வங்கிகள் , லியாலிட்டி என அனைத்தும் ஏறுமுகமே..  தங்கம் : வெள்ளி : வார மத்தியில் வீழ்ச்சி காணும் 
பேஸ் மெட்டல்கள் : அதே போல் வார மத்தியில் வீழும் 
க்ரூடு ஆயில் :  பக்கவாட்டில் இறங்கு முகம் 
கரண்சி : (புல்லியன் விலை ஏற்றம் காரணமாக) பலப்படும் :) 

பரிந்துரைக்கும் பங்குகள் (வாங்க)  ALBK-EQ ARSHIYA-EQ ARSSINFRA-EQ BHARTIARTL-EQ BHARTISHIP-EQ EDUCOMP-EQ GNFC-EQ GRAPHITE-EQ GUJFLUORO-EQ JAICORPLTD-EQ JSWSTEEL-EQ JUNIORBEES-EQ MAX-EQ ONGC-EQ PAPERPROD-EQ PNB-EQ PUNJLLOYD-EQ REDINGTON-EQ SRSLTD-EQ TATAMETALI-EQ VIJAYABANK-EQ ZYDUSWELL-EQ

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

10-9-12 முதல் 14-9-12 வரை

திரிசங்கு சொர்க்கத்தில் சந்தை

ஜரோப்ப்பிய & அமெரிக்க சந்தையில் சென்ற வாரம் நிகழ்ந்த பல நிகழ்வுகள் முதலீட்டார்களை உற்சாகம் கொள்ளச்செய்து இருக்கிறது. அது புல்லியன் மற்றும் பங்கு சந்தை இரண்டிலும் எதிரொலித்தது
சந்தை தன் போக்கை நண்டு போல் மாற்றிகொண்டி இருக்கிறது,. குறைந்த காலத்திக்கு இறங்குமுகமாகவும். நீண்ட காலத்துக்கு மேல் நோக்கியும் இருக்கிறது. 5300 முதல் 5450 வரை சந்தை போக்கு இருக்கும்
தின வணிகம் செய்பவர்களுக்கு சந்தை உதவி செய்யும், (மேல் கீழாக இருக்கும் )
தங்கம் & வெள்ளி :அதிக மாற்றம் இருக்காது (மேல் நோக்கி செல்லும்)
பேஸ் மெட்டல்கள்; கொஞ்சம் ஏற்றம் காணலாம்
க்ருடு&நேச்சுரல் கேஸ் : இறங்கு முகம்
அன்னியச்செலவாணி: ரூபாய் பலப்படும்