சனி, 25 ஆகஸ்ட், 2012

27-08-2012 முதல் 31-8-2012 வரை

 இறங்கு பயணம் தொடக்கியது


அபீரிதமான ஏற்றம் சென்ற வாரம் வியாழனுடம் முடிந்தது . வெள்ளி முதல் அதன் இறங்கு பாதை ஆரம்பித்து விட்டது .
நீண்ட கால அடிப்படையில் இன்னுமும் ஏறுமுகத்தில்  இருக்கிறது .ஆனாலும் தற்காலிகமாக (குறைந்தது 5 முதல் அதிக பட்சம் 33 வியாபர நாள் வரை) சந்தை இறங்கு முகத்தில் பிரயாணிக்கப்போகிறது .
நிப்டி 5320 க்கு கீழ் சென்றால் சந்தை சரிவுப்பாதையில் பயணிக்க துவங்கிவிடும் .
லெவல்கள் : 5159-5298-5656 5402 5467- 5521
பேக்ங் நிப்டி : சிதம்பர ரகசியம் போல் இந்திய பங்கு சந்தையை தாங்கி நிற்க்கும் வங்கி குறீயீட்டு எண் பலவீனமடைவது கண்கூடாக தெரிகிறது
தங்கம் விலை கூட கணித்து விடலாம் போல ஆனால் பேங்க் நிப்டி கண்ணாமூச்சு காட்டுகிறது
டெக்னிகல் படி இந்த வாரம் சரிந்தே ஆக வேண்டும்
லெவெல்கள் : 9921  9927 10283 10332  10410 10607
ஜ.டி நிப்டி  இறங்கித்தான் ஆக வேண்டும் எனும் படி சந்தை போக்கு இருக்கிறது. (நீண்ட காலத்து தொடந்து ஏறுமுகமே :) 
8979 6045 6055 6170 6223 6299 எனும் படி இருக்கும்
தங்கம் : ஏன் எப்படி என தெரியாமல் ஏற்றம் காண்கிறது . அதன் வேகம் அபிரீதமாக இருக்கிறது . வரும் வாரம்  ஒரு சின்ன சறுக்கல் இருந்தாலும் . மேல் நோக்கி செல்ல மட்டுமே பிரியம் கொள்கிறது தங்கம் (டாலரில் 1700 டாலக்கு மேல் சென்றால் காளை பிடியில் சிக்கியதாக அர்த்தம் கொள்ளவும் கையிற்ப்ப்பு தங்கம் விற்க இது ஏற்ற தருணம் அல்ல)
வெள்ளி : டாலரில் 30.5 என்ற நிலையை வெள்ளி கடந்து விட்டதால் காளை பிடியில் இருக்கிறது . அனேகமாக 58500 என்ற நிலையை சீக்கிறம் எட்டும்
க்ரூடு : அதிக மாற்றம் இருக்காது ( கொஞ்சம் குறையக்கூடும்)
நே.கேஸ் : அதிக மாற்றக்ம் இருக்காது (கொஞ்சம் ஏறுமுகம்)
பேஸ் மெட்டல்கள் : ஏறுமுகம்
கரண்சி : டாலருக்கு எதிராக பலமடையும்
         யூரோவுக்கு எதிராக பலவீனமடையும்

சென்ற வார கணிப்பு 85 % சரியாகவே இருந்தது