சனி, 18 ஆகஸ்ட், 2012

21-8-12 முதல் 24-8-12 வரை


தலைக்கு மேல் கத்தி

சந்தை வழுவான காரணம் ஏதும் இன்றி தொடர்ந்து மேல் நோக்கி செல்கிறது. அது அபாயகரமாகவே தெரிகிறது . தன் அதிக பட்ச உச்சத்தை நிப்டி தொட்டு விட்டது
இந்த வாரம் ஒரு சின்ன சறுக்கல் சந்திக்ககூடும் . என்றாலும் அதிக காரணிகள் மேல் நோக்கி நேட்டித்தள்ளுவதல் அதீத விலை வீழ்ச்சி இந்த வாரம் நிகழாது
5151ல் சப்போட் அதிகமாக இருக்கும் .
பேங்கி நிப்டி : இறங்கு முகம்
ஜ.டி : 50 :50 (இறங்கு முகம் )


தங்கம் வெள்ளி : ஏறுமுகம் ( பக்கவாட்டில் )
ரூபாய் : அதிக மாற்றம் இருக்காது ( கொஞ்சம் பலகீலம் ஆகலாம் )
எணர்ஜி : க்ரூடு (ஏறுமுகம்) நேச்சுரல் கேஸ் (இறக்கு முகம் )

இந்த வாரம் அதிக ஆர்வம் இல்லாமல் காணப்படும்