சனி, 11 ஆகஸ்ட், 2012

13-08-12 முதல் 17-08-12 வரை..

சந்தை இன்னும் கள் குடித்த மந்தி போலேவே இருக்கிறது. முன்னோக்கி செல்ல விடாமல் சில காரணிகளும் (முதளீட்டார்கள் இடையே நிலவும் அச்சம்) பின்னோக்கி வரவிடாமல் சில காரணிகளும் (அரசியல் நிகழ்வுகள்)
அரைக்கிரது.


ஆனாலூம் சென்ற வாரம் பக்கவாட்டில் சந்தை மேல் சென்றது.
சென்ற வார என் கனிப்பு படியே 80 % சந்தை இருந்தது.
என் சந்தேகப்படி பேங்க் நிப்டி வெள்ளிகிழமை பல் இளித்து ,  முதலீட்டாளகள் வயிற்றில் புளி கரைத்தது ..
ஆனால் என் கணிப்புக்கு மாறாக ஜ,டி  நிப்டி மேலே எறியது.
(நம் ரூபாய் மதிப்பு உயரும் என்ற கணிப்பில் நான் சொன்னது அப்படி.. அதே படி நம் ரூபாய் பலப்பட்டும் ... ஜ,டி பங்குகள் ஏறியது .. அமெரிக்காவீல் விரைவில் மர இருக்கும் தேர்தல் என ஊடகங்கள் சொன்னாலும்.. எனக்கு ஏதோ சந்தேகம் தொடர்கிறது..


பொதுவாக இந்த வாரம்

நிப்டி :  பக்கவாட்டில் இறங்கு முகமாக இருக்க கூடும் (4981-5341)
பேங்க் : இறங்கு முகம் (9827-10608)
ரியாலிட்டி : இறங்கு முகம்

தங்கம் மற்றும் வெள்ளி : பக்க வாட்டில் அசையும்
பேஸ் மெட்டல்கள் .. வார கடைசியில் (புதன்கிழமை வாக்கில் ) ஏற்றம் காணலாம்
எணர்ஜி : இறங்குமுகம்

ரூபாய் : பலப்படும் (54.56)