சனி, 13 அக்டோபர், 2012

15-10-12 முதல் 19-10-12 வரை

காளைக்கும் கரடிக்கும் கடும் யுத்தம் பேயாட்டம் ஆடிப்பார்த்தும் காளையால் மேலே செல்ல முடியவில்லை. ஆனால் காளை இன்னும் சோர்ந்துவிடவும் இல்லை. கரடியும் பின் வாங்க வில்லை
வரும் வாரம் சுவாரஸ்யம் மிக்கதாகும் மற்றும் ஆவல் தூண்டும் படியும் இருக்கும் .
ஜடி துறை பங்குகள் ஏற்றம் காண கூடும் 6315 நோக்கி(5950-6615 )
வங்கி பங்குகள் விழ கூடும் (10700- 11890) அதிக ஏற்ற இறக்கம் இருக்க கூடும்
இந்த இரண்டும் இந்த வாரம் அதிகபட்ச தலைகீழ் மாறிகளாக இருப்பதால் நிப்டி அதிக மாற்றம் காணாது
வார இறுதியில் அரசியல்/ வங்கி சார் செய்திகள் ஏதுனும் இருந்தால் மட்டுமே அதிக மாற்றம் இருக்கும்
நிப்டி : 5648 யை நோக்கி (5641-5781 )
5171 5652 5697 5710 574 5782


தங்கம் பெரிய மாற்றம் இருக்காது 30896-31639 (இந்திய பங்கு சந்தை சரிவை சந்தித்தால் ஏற்றம் காணலாம் )
வெள்ளி அதிக மாற்றம் இருக்காது 60956-63134 (59500 கும் கீழ் குறைந்தால் பிசிக்கலாக வாங்கலாம்)
க்ரூடு : ஏற்றம் (4747-4975)
நே.கேஸ் : சின்ன சறுக்கல் நேரும் (182-194)
நிக்கல் : சின்ன ஏற்றம் (912-957)
காப்பர் : சின்ன ஏற்றம் 433-445
துத்தம் மற்றும் காரியம் : இறக்கம்