சனி, 1 செப்டம்பர், 2012

03-09-2012 முதல் 07-09-2012 வரைஇறங்கு முகம் தொடரும் :சந்தையின் கலகலப்பு நிறைவுக்கு வந்து விட்டது .
5153 என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது நிப்டி . வரும் வாரம் கொஞ்சம் பவுண்ஸ் பேக் இருக்கும் (5356 வரை) தாரளாமாக ஷாட் செல்லலாம் 5402 என்ற ஸ்டாப் லாஸில்
நீண்ட கால முதலீட்டால்கள் கலக்க தேவை இல்லை என்றும் படி தான் சந்தையின் போக்கு இருக்கும். (ரேஞ்ஜ்:4933,5163,5216,5316,5370 5599,5700)

பேங்க் நிப்டி : கொஞ்சம் பண்ஸ் பேக் இருக்கலாம் :(10262 வரை) நீண்டகாலத்துக்கு தற்போது சந்தை சாதகமாக இல்லை . குறுகியகாலத்துக்கு மேல் நோக்கி செல்லலாம் (லெவல்கள் 9926,9930,9980,10026,10175,10188)
ஜ,டி நிப்டி: இறக்கு முகமே.. (5877 6043 6093 6164 6457 )
ரியாலிட்டி பங்குகள் வார மத்தியல் ஏற்றம் கானும்

தங்கம், வெள்ளி : சென்ற வாரம் சொன்னது போலவே இருக்கும் (புல்லிஸ் வியாழக்கு மேல் கொஞ்சம் குறையும்)
பேஸ் மெட்டல்கள் : இறங்கு முகம்
எணர்ஜி : க்ரூடு : குறையும் நேச்சரல் கேஸ் : ஏறுமுகம்
அன்னிய செலவாணி மதிப்பு : பணத்தின் மதிப்பு டெக்னிகல் படி குறையும் ஆனால் தங்கம் வெள்ளி விலை ஏற்றம் அதை பேலண்ஸ் செய்ய வாய்ப்பு அதிகம் அதனால் பலபடுத்த முயற்சி நடக்கும் .அதனால் பக்கவாட்டிலே இருக்கும்

இந்த வாரம் கை கட்டி சும்மா இருப்பது நலம்