சனி, 29 செப்டம்பர், 2012

1-9-12 முதல் 5-9-12 வரைஉச்சத்தின் விளிம்பிள் பங்கு சந்தை குறீயீட்டி எண் :


மேலே என ஏறி மூச்சி இறைக்க நிற்கிறது காளை. இப்போது கொஞ்சம் கூடுதல் தெம்புடன் கரடி எட்டிப்பார்கிறது என்பது இந்த வாரக்கடைசி அல்லது வார நடுவில் கரடி ஆட்டம் ஆரம்பிக்கும் போல் இருக்கிறது . ( 2 வாரங்களுக்கு முன்பு சொன்னது போல் நீண்ட முதலீட்டிக்கு மேல் நோக்கி தான் என்றாலும் ) இன்னும் இரண்டு வாரம் சந்தை கரடு முரடாக ஆடப்போகிறது. ஏற்றம் இறக்கம் என ஜோராக இருக்கப்போகிறது.
சந்தையின் அதிக பட்ச போக்கு 5841 வரை சொல்லக்கூடும் .சொன்ற வாரம் சொன்னது போல் இந்த வாரம் தலை கீழாகாக சந்தை இருக்கும்
ஜ,டி பங்குகள் மேல் நோக்கி செல்லும் மற்ற குறியீடுகள் கீழ் நோக்கி இழுக்கப்பார்க்கும் .
5471 5532 5602 5639 5654 5567 5704 5730 5769 5812 5841 என்ற அடி சந்தை இருக்கும் .

தங்கம் வெள்ளி இரண்டும் கொஞ்சம் ஏற்றம் காணலாம் (டெக்னிகல் படி எந்த நேரமுக் கிழே விழக்கூடும்)
பேஸ் மெட்டல்கள் அனைத்தும் இறங்கு முகம் (காப்பர் மட்டும் கொஞ்சம் மெலே எழும்ப கூடும் )
நேச்சுரல் கேஸ் : ஏறுமுகம் (சாட் போவதை தவிற்கவும்)
க்ருடு : இருதலைக்கொள்ளியாக இருந்தாலும் ஏற தான் வாய்ப்பு அதிகம்
ருபாய் : யூரோ யென் புவுண்டு மற்றும் டாலர் அனைத்துலும் பலப்படும் (ஆனால் வார மத்தியில் நிலைமை மாறி அதன் போக்கை மாற்ரிகொள்ளவும் வாய்ப்பு உண்டு . (அதானால் தங்கம் அபிரிதமாக விலை ஏற்றம் காணலாம் .அதனால் சாட் செல்பவர்கள் அவசியம் ஸ்டாப் லாஸ் போடவும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக