கோபம் கொண்ட காளை பிடியில் சந்தை
சந்தையின் போக்கு உலக நிகழ்வுகளுடன் ஒன்றிப்போக ஆரம்பித்துள்ளது . இது ஆரோக்கயிமான போக்கு தான் என்றாலும் இந்த அபிரித ஏற்றம் மாயை போல் இருக்கிறது
இன்னும் 15 நாட்கள் வவாரை இந்த எழுச்சி இருக்கும் (மிக அதிக பட்சமாக 5850 வரை )
சந்தை போக்கு 5373, 5431,5448,5461 ,5584 , 5658, 5721, 5780,5812
ஜ,டி . வங்கிகள் , லியாலிட்டி என அனைத்தும் ஏறுமுகமே..
தங்கம் : வெள்ளி : வார மத்தியில் வீழ்ச்சி காணும்
பேஸ் மெட்டல்கள் : அதே போல் வார மத்தியில் வீழும்
க்ரூடு ஆயில் : பக்கவாட்டில் இறங்கு முகம்
கரண்சி : (புல்லியன் விலை ஏற்றம் காரணமாக) பலப்படும் :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக