சனி, 20 அக்டோபர், 2012

22-10-12 முதல் 26-10-12 வரை

கரடிக்கு நாக்-அவுட்

 

கடும் யுத்தம் இந்த வார மத்தியில் முடிவுக்கு வரக்கூடும். அனேகமாக காளை வெற்றி கொள்ளும்.
 
சராசரியாக சாட் சென்னவர்களும் லாங் போனவர்களும் இருக்கிறார்கள், வரும் வாரம் 3 தினம் மட்டுமே சந்தை.
கடைசி வியாழன் அல்லது வெள்ளி முதல் சந்தை மேல் நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் என கணிக்கிறேன்
ஒரு வேளை சந்தை கடும் சரிவை சந்தித்தால் (5461 என்ற நிலை) கொஞ்ச காலம் காத்து இருப்பது நலம்
இந்த வார நிலைப்பாடு
5612 5652 5688 5692 5729 5758 5787 வரை மட்டுமே (சந்தை வார முடிவில் 5787 க்கும் மேல் எனில் காளையின் பிடியில் வலுவாக சிக்கிகொண்டாக அர்த்தம் ..யாரும் சாட் செல்ல வேண்டாம்)
பேங்க் நிப்டி :பக்க வாட்டில்இறங்கு முகம்
ஜ.டி : ஏறுமுகம்

தங்கம் & வெள்ளி : பக்கவாட்டில் ஏறுமுகம்
நிக்கல்& காப்பர் : பக்கவாட்டில் இறங்குமுகம்
காரியம்&துத்தம் : பக்கவாட்டில் ஏறுமுகம்
நே.கேஸ்: பக்கவாட்டில் ஏறுமுகம் // க்ருடு : ஏறுமுகம்
ரூபாய் : யூரோ மற்றும் டாலருக்கு எதிராக பலவீணம் ஆகும் (மதிப்பு குறையும்)


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக