ஞாயிறு, 9 டிசம்பர், 2012

17-12-12 to 21-12-12

புலி வருது புலி வருது என சொல்லி சொல்லியே சந்தை மெல்ல மெல்ல மேலே கடக்கிறது.
சின்ன சின்ன பங்குகள் விலை ஏறுவதையும் அடிப்படை
வலு இல்லாத பெரிய பங்குகள் விலை குறைந்ததையும் இந்த வார சந்தை காட்டிக்கொடுக்கிறது .
வரும் வாரமும் அதே பீதியுடன் தான் தொடர்கிறது . நிப்டி 5828 என்ற இலக்கை பைவோட்டாக கொண்டே இருக்கிறது. இந்த வாரம் சுமார்
5685 வரை சந்தை கிழே வரக்கூடும் மேலே செல்ல எத்தனித்தால் 6102 வரை செல்லலாம் (ஆனால் வாய்ப்பு குறைவே )
பேங்க் நிப்டி தொடந்து மேலே ஏறும்
ஜ.டி கொஞ்சம் கிழே செல்லும்
மற்றபடி அனைத்திலும் அர்வமற்ற நிலையே நீடிக்கும்
..தங்கம் வெள்ளி : இறங்குமுகம் (இந்த வாரம் மட்டும் ரூபாய் பலவீனமாகும் அதனால் கொஞ்சம் ஏறுவது போல் தோன்றும்)

பேஸ்மெட்டல்கள் : ஏறுமுகம் (சாட் சென்றவர்கள் கவர் செய்து கொள்ளவும்)


க்ரூடு: இறங்கு முகம் ,
நே.கேஸ்: இறங்குமுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக